thegeby.blogspot.com - நான் கதாநாயகன் ஆன கதை! படவிà®´ாவில் ப்ளாà®·்பேக் சொன்ன கே.பாக்யராஜ்.
தான் கதாநாயகன் ஆன கதையின் ப்ளாà®·்பேக் கூà®±ி படவிà®´ாவில் கே.பாக்யராஜ் கலகலப்பூட்டினாà®°்.இது பற்à®±ிய விவரம் வருà®®ாà®±ு;
ஆயுதங்களே மனிதனைத் தீà®°்à®®ானிக்கின்றன என்கிà®± கருத்து வாசகத்தை à®®ையமாக்கி உருவாகியுள்ள படம் 'திலகர்'
துà®°ுவா, à®®ிà®°ுதுளா,கிà®·ோà®°்,அனுà®®ோல் நடித்துள்ள இப்படம் à®’à®°ு ஹாà®°à®°் த்à®°ில்லர். ஜி.பெà®°ுà®®ாள் பிள்ளை எழுதி இயக்கியுள்ளாà®°். பிà®™்கர் பிà®°ிண்ட் பிக்சர்ஸ் (அட! நிà®±ுவனப் பெயரில் கூட மர்மம்.. துப்பறியுà®®் à®®ுத்திà®°ை) சாà®°்பில் உருவாகியுள்ளது
மதியழகன்,à®°à®®்யா ஆகியோà®°் தயாà®°ித்திà®°ுக்கிà®±ாà®°்கள். ஒளிப்பதிவு à®°ாஜேà®·்யாதவ் .கண்ணன் இசையமைத்துள்ளாà®°்.
à®’à®°ு துணிச்சல் à®®ிக்க இதயம் கொண்டவனின் வாà®´்வில் நடந்ததை அடிப்படையாக வைத்து படம் உருவாக்கப் பட்டுள்ளது.
'திலகர்' படத்தில் நாயகனாக நடித்துள்ள à®…à®±ிà®®ுக நடிகர் துà®°ுவாவின் ஊடக à®…à®±ிà®®ுக விà®´ா இன்à®±ு à®®ாலை ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது.
விà®´ாவில் கலந்து கொண்டு இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுà®®் போது
"இந்த திலகர் படக்குà®´ுவினரில் யாà®°ையுà®®ே எனக்குத் தெà®°ியாது. நண்பர் சுà®°ேà®·் காà®®ாட்சிà®®ூலம் இங்கு வந்திà®°ுக்கிà®±ேன். அவருà®®் à®’à®°ு à®°ாà®™் நம்பர் à®®ூலம் à®…à®±ிà®®ுகமானவர்தான். இங்கு வந்ததுà®®் பலருà®®் பேசியதைப் பாà®°்க்குà®®் போது இது குடுà®®்பவிà®´ா போல உணர்கிà®±ேன்.
இந்த கதாநாயகன் துà®°ுவா நன்கு வர வேண்டுà®®், வளர வேண்டுà®®், பெà®°ிய கதாநாயகன் ஆகவேண்டுà®®் என்à®±ு மதியழகன். à®°ாஜேà®·் போன்றவர்கள் அக்கறை எடுத்துள்ளது மகிà®´்ச்சி. இப்படிப்பட்ட ஊக்கம் தருà®®் ஆட்கள் அவசியம் தேவை.
நான் சினிà®®ாவுக்கு வந்தபோது எனக்கு இப்படி à®’à®°ுவருà®®் இல்லை. நான் கதாநாயகனாக ஆசைப்பட்ட காலத்தில் பாண்டி பஜாà®°் பக்கம் போவேன். à®…à®™்கு விதவிதமாக கலர் கலராக ஸ்டைலாக டிரஸ் போட்டுக் கொண்டு வருபவர்களைப் பாà®°்ப்பேன். நமக்குக் கதாநாயகன் ஆசை சரிப்பட்டு வராது என்à®±ு நினைப்பேன். சாப்பாடு à®’à®°ுவேளைக்கே அல்லாடுà®®் நிலைà®®ையில் இப்படி எல்லாà®®் டிரஸ் வாà®™்க நான் எங்கு போவது?
அதனால் ஆசையை விட்டுவிட்டேன். உதவி இயக்குநராக ஆகி இயக்குநர் ஆனால் போதுà®®் என்à®±ு நினைத்தேன்.
அப்படித்தான் எங்க டைரக்டரிடம் சேà®°்ந்தேன். அவர் à®’à®°ுநாள் என்னைக் கூப்பிட்டாà®°். நீ கதாநாயகனாக நடிய்யா என்à®±ாà®°். நான் மறுத்தேன்.
கதாநாயகனாக நடிக்க யாà®°ுà®®் கிடைக்கவில்லை. நீதான் நடிக்கப் போகிà®±ாய் என்à®±ாà®°். நான் சொன்னேன்.. நீà®™்கள் à®®ூன்à®±ு படத்தில் சம்பாதித்ததை நாலாவது படத்தில் விடவேண்டுà®®ா? நன்à®±ாக போசனை செய்யுà®™்கள் என்à®±ேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது நீ நடி. என்à®±ாà®°். அப்படித்தான் 'புதியவாà®°்ப்புகள்' படத்தில் நடித்தேன்.
பிறகு 'சுவர் இல்லாத சித்திà®°à®™்கள்' எடுக்குà®®் போதுà®®் கூட நமக்கு நடிப்பு வேண்டாà®®். இயக்கினால் போதுà®®் என்à®±ே நினைத்தேன். நடிக்கத் தேà®°்வு செய்து வைத்திà®°ுந்த பையன் படப்பிடிப்பு à®’à®°ுவாà®°à®®் இருக்குà®®் போது ஓடிவிட்டான். வேà®±ு வழியில்லாமல் நான் மறுபடியுà®®் à®®ேக்கப் போட வேண்டியிà®°ுந்தது. நடித்தேன்.
கதாநாயகனாக à®…à®±ிà®®ுகமாவது சிரமம். நுà®´ைந்து விட்டால் நின்à®±ு விடலாà®®். à®’à®°ு படம் ஓடிவிட்டால் நாலுபடம் ஒடவில்லை என்à®±ால் கூட தாக்குப் பிடித்து விடமுடியுà®®். வண்டி ஒடுà®®். நாலுபேà®°் நாலு படம் இயக்கினால் à®’à®°ுத்தர் à®®ூளையைக் கசக்கி படடெடுத்தால் கூட படம் ஓடிவிடுà®®்.
இயக்குநர்கள் அப்படியில்லை. செய்கிà®± வேலையிலேயே நொந்து நூலாகி விடுவாà®°்கள். விà®´ுந்தால் நானே எழுந்தால்தான் உண்டு. யாà®°ுà®®் கை தூக்கி விட à®®ாட்டாà®°்கள்.
கதாநாயகனுக்கு நாலு படத்தில் ஒன்à®±ு நன்à®±ாக இருந்தால் போதுà®®். இந்த வசதி இயக்குநருக்கு இருக்காது.
இன்à®±ு நடிகர்கள் தினசரி ஹோà®®் à®’à®°்க் செய்பவர்களுà®®் இருக்கிà®±ாà®°்கள்.
'கிழக்கே போகுà®®் ரயில்' படத்தின் போது எப்போதுà®®் என்னுடன் இருப்பாà®°் à®’à®°ுவர் .அவர் விஜயன். கேரளாக்காà®°à®°் நான்தான் அவரை எங்கள் இயக்குநரிடம் உதவியாளராகச் சேà®°்த்து விட்டேன். ஆனால் அவருக்கு நடிக்க ஆசை. à®à®¤ாவது வேடமிà®°ுந்தால் தரச்சொல்லி நச்சரிப்பாà®°். அப்படி அவரை நடிக்கச் சொன்னேன். à®’à®°ு சிà®±ு வேடம் என்à®±ு எங்கள் டைரக்டரிடம் சொன்னேன். நான் அவருக்கு எழுதியிà®°ுந்த வசனங்களைப் பாà®°்த்து என்னய்யா எங்க பாà®°்த்தாலுà®®் வருகிà®±ான் என்à®±ாà®°். கதாநாயகன் à®®ாதிà®°ிவருகிà®±ான் என்à®±ாà®°்.
படத்தில் சுதாகரையுà®®், à®°ாதிகாவையுà®®் துரத்துà®®் காட்சியில் இடையில் நுà®´ைந்து பட்டாளத்தானாக விஜயன் வந்து நிà®±்பது நல்ல வரவேà®±்பை பெà®±்றது. போகிà®± இடமெல்லாà®®் அவருக்கு அத்தனை கைதட்டல்கள்; வரவேà®±்பு.இதை எங்கள் இயக்குநர் பாà®°்த்து ஆச்சரியப்பட்டாà®°்.
'நிறம் à®®ாà®±ாத பூக்கள்' படத்தின் கதையை சொல்லி எங்கள் இயக்குநரிடம் சம்மதம் வாà®™்கியிà®°ுந்தேன். ரஜினி நடித்தால் நன்à®±ாக இருக்குà®®் என்à®±ு கூà®±ினேன். விஜயனே நடித்தால் போதுà®®் நன்à®±ாக இருக்குà®®் என்à®±ாà®°் அவர். அப்படித்தான் விஜயன் பெà®°ிய ஆளானாà®°்.
அதே விஜயன் என்னுடன் நடிக்குà®®் சந்தர்ப்பம் வந்தது. என்னை à®®ூன்à®±ு மணிநேà®°à®®் காக்க வைத்தாà®°். அலட்சியமாக தாமதமாக வந்து சேà®°்ந்தாà®°். நான் அவரிடம் கேட்டேன் 'என்னய்யா சிà®±ுவேடம் இருந்தால் கொடுà®™்கள் என்à®±ு கெஞ்சியது நினைவில்லையா?' என்à®±ு. நெளிந்து கொண்டே 'சாà®°ி' என்à®±ாà®°். இப்படிப்பட்ட வசதி வாய்ப்பெல்லாà®®் கதாநாயகர் களுக்கு மட்டுà®®ே உண்டு. படத்தின் பாத்திà®°à®®் பேசுà®®் வசனம் à®®ுக்கியம். பரோட்டா சூà®°ி அந்த à®’à®°ு வசனத்தின் à®®ூலம் பெயர் பெà®±்à®±ு இன்à®±ு வளர்ந்து விட்டாà®°்.
இந்த துà®°ுவா நன்à®±ாக உழைத்திà®°ுக்கிà®±ாà®°். இந்த 'திலகர்'நல்ல கருத்தைச் சொல்கிà®± படம். கதாநாயகனுக்குà®®் படக்குà®´ுவினருக்குà®®் எனது வாà®´்த்துக்கள். துà®°ுவா தனக்காக உழைத்தவர்களுக்குà®®் பெயர் வாà®™்கித்தர வேண்டுà®®். "இவ்வாà®±ு பாக்யராஜ் பேசினாà®°்.
à®®ுன்னதாக தயாà®°ிப்பாளர் மதியழகன் அனைவரையுà®®் வரவேà®±்à®±ுப் பேசினாà®°். அவர் துà®°ுவா பற்à®±ிப் பேசுà®®்போது "துà®°ுவா பாரத் பல்கலைக் கழகத்தில் பி.இ ஆர்க் படித்தவர். அதுமட்டுமல்ல யூஎஸ்ஸில் எம்.எஸ் ஆர்க் à®®ூன்à®±ு ஆண்டுகள் படித்தவர். நல்ல வேலை லட்சக்கணக்கில் சம்பளம் என்à®±ு வந்தது போகவில்லை. பிஸினஸிலுà®®் ஆர்வமில்லை. அவருக்கு சினிà®®ா à®®ீதுதான் ஆர்வம் இருந்தது குடுà®®்பத்தினர் எவ்வளவோ எடுத்துச் சொன்னாà®°்கள். அவர் பிடிவாதமாக இருந்தாà®°்.
சினிà®®ாவில் தாக்குப் பிடிக்க பல விஷயங்கள் தேவை. விடாà®®ுயற்சி, பயிà®±்சி, சகிப்புத்தன்à®®ை, பொà®±ுà®®ை போல எவ்வளவோ தேவை. அதற்காக பல சோதனைகள் வைக்கப்பட்டன. எங்கு பாà®°்த்தாலுà®®் காà®°ில் போய்க் கொண்டிà®°ுந்த அவரை வடபழனியிலிà®°ுந்து திநகருக்கு தினமுà®®் சைக்கிளில் போகச் சொன்னாà®°்கள். இடையில் பஸ்ஸில் à®à®±à®•் கூடாது. இப்படி ஆறுà®®ாதங்கள் போகச் சொன்னபோது போà®
Kamis, 01 Oktober 2015
Thilagar
0 Response to "[Thilagar] Thilagar Movie Press Meet News"
Posting Komentar